kettiram, s. a sacred place.
ksettirakkiyan, the soul, attuma.
tivviya ksettiram, a fine sacred place.
ksettira kanitam, Geometry.
கேத்திரம், s. a sacred place.
க்ஷேத்திரக்கியன், the soul, ஆத்துமா.
திவ்விய க்ஷேத்திரம், a fine sacred place.
க்ஷேத்திர கணிதம், Geometry.