s. the mango tree,
VI. v. t. settle, adjust, subject,
ஒருவனை மார்க்கத்தில் அமைக்க , to receive one into a religion or communion.
அமைத்த காலம் , the time fixed (for death).
ராஜீய மறு அமைப்பு , political reconstruction.
அமைப்பு , destination, destiny, fate; construction.
ஸ்தம்பம் அமைக்கப்பட , to fix a post.
திருத்தி அமைக்கப்பட்ட திட்டம் , revised estimate.