culal ,cunyal , v. n. scooping out.
s. pregnancy, embryo,
சூலாயிருக்க , to be pregnant.
சூலி , a pregnant, woman.
சூல் கலியாணம் , seeசீமந்தம் .
சூல்காப்பு ,சூற்காப்பு , seeவளைகாப்பு , pracelets put ceremonially on the arms of a pregnant woman.
சூல்கொள்ள , to become pregnant.
சூல்முகில் , a teeming cloud.