s. (Port.) a cable, also
அவனுக்கு உத்தியோகம் அமர்ந்தது , he has got an employment.
அந்த வேலைக்குக் கூலிக்காரர் அமர்ந்தார் கள் , workmen have been got for that work.
காற்றமர்ந்து விட்டது . the wind has subsided.
அகனமர்ந்தான் , he rejoiced.
அமர்ந்திருக்க , to be sedate.
ஆறி அமர்ந்து யோசிக்க , to think calmly
பந்தி அமர , to sit down in order.
அமரார் (அமர் +ஆ neg. +ர் ) foes, as not agreeing.