VI. v. t. tie, fasten, kattu; 2. entrap, catch, piti.
cimizppu, v. n. bondage, tie, pantam.
சிமிள், s. a small box, a casket, செப்பு; 2. hump, திமில்.
கொம்புச் சிமிழ், a horn box.
நந்தச் சிமிழ், an ivory box.
மரச் சிமிழ், a small wodden box.
மூக்குத்தூள் சிமிழ், a snuff box.
வெள்ளிச் சிமிழ், a silver box.