s. same as
s. a dead body, corpse,
உன் வீட்டில் சவம்விழ , may some one of your family die (an imprecation).
சவக்காடு , an open burial-ground.
சவக்காலை , a graveyard.
சவக்கிரியை , funeral rites.
சவக்குழி , a grave.
சவச்சேமம் , the burial of a corpse.
சவந்தாழ்ந்த , to inter a corpse.
சவபரிசோதனை , post-mortem examination.
சவப்பெட்டி , a coffin.