(
VI. v. t. cook, dress victuals,
சமைக்கிற வீடு , a kitchen,சமையல் வீடு .
சமைக்கிறவன் , a cook; 2. a maker, a creator.
சமைத்திருக்க , to be cooked, dressed.
சமைத்துப் போட , to turn into, to transform.
அவளைக் கல்லாய்ச் சமைத்துப் போட் டார் , he has metamorphosed her into a stone.
சமைப்பு , v. n. & s. action, effort.