cattuvikan , a quiet, gentle person.
s. strength, energy, power,
சத்துவகர் , angels gifted with the power of performing miracles.
சத்துவகுணம் , goodness or virtue, one of the gunas :-சத்துவம் ,ராஜ ஸம் ,தாமஸம் .
சத்துவமுள்ளவன் , a strong man.
சத்துவக்கேடு , weakness, debility.