s. midnight,
சத்திக்குத் தக்கதாய்க்கொடுக்க , to give according to one's means or ability.
சத்திகுறைய , to be enfeebled.
சத்திபண்ண , -எடுக்க , -செய்ய , to cast up, vomit.
சத்திபூசை , seeசக்திபூஜை .
சத்திபலவான் , a very mighty person;சத்திமான் .
சத்தியுள்ளவன் , a man of influence, power or wealth.
மந்திரசக்தி , virtue of incantation.
விக்கிரகத்துக்குச் சத்தியுண்டாக்க , to consecrate an idol, to give it a virtue.