s. (Hind.) whip, scourge,
cattiyalemazukka , --atikka , to scourge, to whip.
s. a pan, a cooking vessel.
சட்டி சுரண்ட , to do any menial service.
சட்டித்தலை , jolt head, big head.
சட்டித் தோணி , a pontoon.
சட்டிபானை , pans and pots.
சட்டிப்பீரங்கி , a mortar for throwing bombs.
சட்டியப்பம் , a large cake prepared from rice flour.
குண்டு சட்டி , a deep pan.
சருவச்சட்டி , a copper pan.
பெருஞ்சட்டி ,தளர் --, a large pan.
பொரிக்குஞ் சட்டி , a frying pan.