s. mixed-caste, kalappuccati, cangkarar, people of mixed caste.
s. destruction, massacre, சங் கரிப்பு; 2. restruction, restraint, as of the passions, appetite etc. கடிதல்.
சங்காரம் பண்ண, சங்கரிக்க, to destroy.
சங்கார கர்த்தா, Siva, as the destroyer, சங்கார மூர்த்தி.
சங்காரன், a destroyer.
சர்வசங்கார நாள், doomsday, the day of judgment.