s. edible tuberous roots,
s. a bird in general,
சகுன சாஸ்திரம் , augury.
சகுனத்தடை , --ப்பிழை , a bad omen.
சகுனத்தடையாக , to meet with a bad sign or omen.
சகுனம் பார்க்க , to practise augury, to observe omens.
அப (துர்ச் )சகுனம் , a bad sign or omen.
சுப (நற் )சகுனம் , a good sign or omen.