s. same as *
சகட்டிலே ,சகட்டுக்கு ,சகட்டியாக , in a lump, on an average, at a guess,சகட்டுமேனிக்கு .
சகட்டிலே பத்துக்கலம் காணும் , the outturn will average 1 kalams.
சகட்டிலெண்ணி விட , to count in and deliver up indiscriminately.
சகட்டிலே வாங்க , to buy all completely, by the lump.
சகட்டிலே வைய , to abuse in general without naming the person.
ஏகசகட்டிலே , without difference or distinction, equally.