s. anything fit to be offered, as an oblation, omapporul.
அஸ்திரம், s. an arrow, அம்பு.
அஸ்திரசஸ்திரம், missiles & projectiles.
அஸ்திரப்பிரயோகம், discharge of arrows.
அஸ்திரவித்தை, archery; அத்திராதாரம் (அத்திரம்+ஆதாரம்) quiver.
அத்திரசந்தானம், volley of arrows, அம்பு.