s. food, means of subsistence.
s. (கொல்லறு) masonry, கொல் லற்றுவேலை; 2. a mason, a bricklayer.
இந்த வேலைக்கு எத்தனை கொற்றுபிடிக் கும், --செல்லும், how many brick layers does this work require?
கொற்றன், a bricklayer, கொல்லற்றுக் காரன்; 2. a stone-cutter, கற்றச்சன்; 3. a king, வெற்றியாளன்.