s. a cow,
kuraypacu , a cow of a tawny colour.
s. voice, sound,
குரலடைப்பு , hoarseness.
குரலெடுத்துப்பாட , to lift up the voice and sing.
குரலோசை , vocal sound.
குரல்வளை , the windpipe, trachea; the throat.
குரல்வளையை நெரிக்க , to squeeze one's throat.
குரல்வளையறுக்க , to cut the throat.
கூக்குரல் , loud cry.
நல்லகுரல் , a fine voice.
நெடுங்குரல் பாய்ச்சி அழ , to weep aloud.
வேற்றுக்குரல் , a strange voice or sound.