VI. v. t. drink,
pumi mazaiyaik kutikkiyatu , the earth absorbs the rain.
nallapal kutittu valarntan , he has been virtuously brought up.
kuti , v. n. drunkenness; drinking; 2. s. drink, beverage.
kutikaran ,kutiyan , a drunkard.
kutittal , v. n. drinking.
kutinir , a medicinal decoction; drinking water.
kutiveyi , intemperance, intoxication.
curuttu , (pukai )kutikka , to smoke a cigar.
s. a family, tribe,
குடிகள் ,குடிபடைகள் , the inhabitants.
குடிகெடுதல் ,குடிகேடு ,குடிநாசம் , ruin of a family.
குடிகோன் , ruining a family by nefarious schemes.
குடிகேடன் , (fem.குடிகேடி ) one who is the ruin of a family.
குடிக்காசு , a village cess.
குடிக்காடு , a village.
குடிக்கூலி , house-rent.
குடிக்கூலிக்கிருக்க , to live in a house for hire.
வீட்டைக் குடிக்கூலிக்கு விட , to let a house.
குடித்தனம் , -வாழ்க்கை , -த்தனப்பாங்கு , domestic life, house-keeping, domestic economy, management of a family.
குடித்தனம் பண்ண , -நடத்த ,குடிவாழ்க் கை பண்ண , to live as a family, to keep a house.
குடித்தனக்காரன் , a house-keeper; 2. cultivator.
குடித்தனத்துக்குட் , (குடித்தனப் )பட , to be married.
குடிபலத்தது , the family is bacome rich and prosperous.
குடிபுக , to occupy a new home.
குடிபோக , to remove from a house, emigrate; 2. to evaporate as gas.
குடிபோனவீடு , a vacated house.
குடிப்படை , -சனம் , militia, subjects.
குடிப்பெண் , the lawful wife (as distinguished from a concubine,கூத்தி .)
குடிப்பெண்சாதி , -வாழ்க்கைக்காரி , the mother of a house-hold or family.
குடிமகன் , the village servant such as the washerman, barber etc.
குடிமதிப்பு , census valuation of property for taxation.
குடிமார்க்கம் ,குடிமை ,குடிமுறைமை , domestic life, manners and customs of a noble, respectable family.
குடிமிராசு , -மிராசி , the privileges of a hereditary tenant.
குடிமிராசு கொடுக்க , to endow with particular mirasi right.
குடியரசு ,குடியாட்சி , republic, democracy.
குடியானவன் , a farmer, a tenant, a peasant.
குடியிருக்க , -யாயிருக்க , -கொள்ள , to dwell.
குடியேற , to settle in a place; to immigrate.
குடியேற்ற , to stock with inhabitants, to colonize.
ஒரு ஊரைக் குடியேற்றுவிக்க , to people a town.
குடியேற்றம் ,ஏற்றிடுகுடி , a newly settled family; a colony.
குடிவாங்கிப்போக , to abandon dwelling; to emigrate.
குடிவாரம் , the cultivator's share of the produce.
குடிவாழ்க்கை , householding, housekeeping.
குடிவிளங்கப் பண்ண , to render a family illustrious and prosperous.
சுகவாசிக்குடி , a settled inhabitant.
நைந்தகுடி , a family in reduced circumstances.
பயிர்க்குடி , tillers, husbandmen.
புறக்குடி , one who cultivates another's field.
வந்தேறுங்குடி , a new settler.