s. invective,
குசக்கணக்கு , wrong reckoning clumsy calculation,பிசகான கணக்கு .
குசக்கருவி , the implements of a potter.
குசக்கலம் , potter's earthenware.
குசத்தனம் , stupidity, dullness (contempt,)
குசத்தி , (fem. ofகுசவன் ) a female potter.
குசப்புத்தி , stupidity, dullness (contempt.)