VI. v. t. doubt, suspect,
kuzpata , to get confused.
kuzppu , v. n. suspicion, doubt.
s. a place, under below, beneath, bottom,
ஒருவன் கையின்கீழ் , under one's control.
அவன்கீழ் நாலுபேர் இருக்கிறார்கள் , there are four persons under his control.
இதன்கீழ் ,இதற்குக்கீழ் , under this.
கீழது , what is low, bottom.
கீழது மேலதாக்கிப்போட , to upset, to overthrow.
கீழறுக்க , to burrow, to undermine.
கீழறை , a cell under ground.
கீழாக , to sink.
கீழுதடு , the under lip.
கீழே ,கீழாக ,கீழாய் , under, below, beneath.
கீழைத்தெரு , the eastern street.
கீழைப்புறம் ,கீழ்ப்புறம் , the eastern side.
கீழோர் ,கீழ்மக்கள் , the mean, the vulgar, low people.
கீழ்க்கண் , a sly look, the lower part of the eye.
கீழ்க்காற்று , east wind.
கீழ்ச்சீமை , the eastern country.
கீழ்த்தரமாயிருக்க , to be inferior in quality, in capacity etc.
கீழ்த்திசையிலே , -அண்டையிலே , -ப்பக் கத்திலே , -ப்புறத்திலே , on the east side.
கீழ்நோக்க , to look or go downward; to be on the decline; 2. to purge (opp. toமேலேநோக்க , to vomit)
கீழ்நோக்கித் திட்ட , -ஏச , -ப்பேச , to use obscene language.
கீழ்ப்பட , to be submissive, inferior,
கீழ்ப்படிய , to obey.
கீழ்ப்படிதல் , -ப்படிவு , v. n. obedience.
கீழ்ப்படுத்த , to subdue.
கீழ்ப்பயிர் , plants cultivated in the shade of other plants, under plants.
கீழ்ப்போகம் , cultivation of edible roots.
கீழ்மாரி , -வாரி , rain or thunder at a distance.
கீழ்மேலாக , ubside down.
கீழ்மேல் தென்வடல் , the east, west, south and north.
கீழ்மை , meanness, inferiority, humbleness. (xமேன்மை ,)
கீழ்வயிறு ,அடிவயிறு , abdomen.
கீழ்வாயிலக்கம் , fractional numbers, indecent talk.