s. (Sinhalese) an enclosure,
s. time,
பேசுங்காலை , when it is spoken of.
காலைப்பசியாற , to breakfast.
காலை மாலை , morning and evening.
காலை மாலை செபம் , morning and evening prayers.
காலைமாறு , --தோறும் , every morning.
காலையிலே , in the morning.
காலைவெள்ளி , the morning star.