அட்டகம் , group of eight.
அஷ்டகிரி , the 8 sacred mountains.
அஷ்டசுபம் , the 8 auspicious objects.
அஷ்டதிக்கு , 8 cardinal points.
அஷ்டமார்க்கம் , the eight-fold path of Gautama.
அஷ்டமூர்த்தம் , the 8 manifestations of Siva.
அஷ்டலக்ஷணம் , the 8 attributes of God.
அஷ்டாங்கம் , the 8 members of the body, viz, the feet, hands, shoulders, the breast and forehead.