s. the fork of a branch,
ஒரு கவையாய் வந்தேன் , I am come on a certain errand or business.
அது கவையில்லை , it is no matter, it is not necessary.
அது உனக்குக் கவையென்ன ,அதைத் தொட்டு உனக்குக் கவையென்ன , what is that to you?
எனக்குக் கவையுண்டு , it concerns me, I have business, it is necessary.
கவைக்கொம்பு , a forked branch.
கவைத்தடி , a forked stick.
கவை நா , a snake (as having a forked tongue).
கவையடி ,கவைக்குளம்பு , cloven feet.
கவையாயிருக்க , to be busy or occupied.