s. same as
II. v. t. cover or overspread (as a cloud or a tree),
மேகங்கள் மலைச்சிகரத்தைக் கவிந்து கொண்டன , the clouds have covered the peak of the hill.
கூரை கவிவாய் இருக்கிறது , the roof is too much depressed.
கவிந்து , (கவிஞ்சு )கேட்க , to bid eagerly for a thing.
கவிதல் ,கவிவு ,கவிகை , v. n. bending, being concave.
கவிகை , s. liberality; an umbrella; good and evil.