s. same as
s. a verse, a stanza,
கவிகட்ட , -பாட , to make verses.
கவிதை , a stanza.
கவிச்சக்கரவர்த்தி ,கவீச்சுரர் , eminent poet; Kamban is known asகவிச் சக்கரவர்த்தி .
கவிச்சட்டமாக , in verses, poetically.
கவிஞன் ,கவிவாணன் ,கவிராயன் ,கவி வல்லோன் , a poet, bard.
கவித்துவம் , poetic style; poetic talent.
கவியாய்க் கட்டினது , what is written in verse.