s. (Sinhalese) an enclosure,
VI. . t. (caus of
காற்று மேகங்களைக் கலைத்துப்் போட் டது , the wind has dispersed the clouds.
கலைப்பு , v. n. dispersion.
காடுகலைக்க , to beat the bush to start the game.
குடும்பத்தைக் கலைக்க , -க்குலைக்க , to break up a family, to sow dissension in a family.
குருவிக்கூட்டைக் கலைக்க , to stir a nest of birds.