s. Buffalo thorn cutch,
VI. v. t. shut, close,
கடனை அடைக்க , to pay off one's debt.
வேலியடைக்க , to hedge in.
அடைகோட்டை , dungeon in a fortress
அடைபட , to be obstructed, shut up.
அடைப்பன் ,அடைப்பான் , obstruction of the throat, quinsy in cattle; 2. cork, plug, stopper,அடைக்கும் மூடி .
அடைமழை , (அடைத்துப்பெய்யும் மழை ) continual rain.
ஒப்படைக்க , entrust;நம்மைத் தேவ னுக்கு ஒப்படைப்பதே தகுதி .
கடலடைப்பு , blockade.
காதடைப்பு , temporary deafness caused by fatigue, hunger, cold, etc.
மாரடைப்பு , obstruction of the chest.