s. Buffalo thorn cutch,
II. v. t. obtain, get
சொத்து அவனை அடைந்தது , the property is come into his possession (by luck).
குருவிகள் தங்களிடங்களில் வந்து அடை கின்றன , the birds resort to their nests.
பொத்தல் அடைந்துபோகிறது ,அடை படுகிறது , the hole is choked up.
கடன் அடைந்துபோயிற்று , the debt is cleared.
அப்பம் அடைந்துபோயிற்று , the cake has not risen.
அடைகல் , an anvil of stone.
அடைகாய் , pickles; 2. seeஅடை , s.
அடைமொழி , an adjunct, adjective or adverb.
அடையலர் ,அடையலார் , foes, enemies.
நோவடைய , to catch a disease.
மோட்சம் அடைய , to get to heaven.