s. wheat,
s. progression,
கொடுக்கக் கதியில்லை , he is not able to give; he is too poor to give.
காலகதியாய்விட , to die.
கதியற்றவன் , --கெட்டவன் , an impoverished or disabled person.
கதிபெற , to obtain salvation.
கதியுள்ளவன் , a powerful, rich man.
பரகதி ,பரமகதி , salvation, heavenly bliss.
நிர்க்கதி , being destitute.