III. v. i. pass, move,
s. a door,
கதவுநிலை , a door-post.
கதவைச்சாத்த --மூட --அடைக்க , to shut the door.
கதவைத்திறக்க , to open the door.
கதவைப்பூட்ட , to lock the door.
கதவைப்பெயர்க்க , --பிடுங்க , to break open a door.
சன்னல்கதவு , the window shutter.
தெருக்கதவு , a street door.