III. v. t. bend, make crooked,
III. v. t. bind, fasten, pack,
இரத்தங்கட்டுகிறது , the blood clots, coagulates.
இந்தக்கூலி எனக்குக் கட்டாது , the the wages are insuffcient for me.
கட்டிக்காக்க , to preserve, guard, protect.
கட்டிக்கொடுக்க , to give a girl in marriage, to build and give over.
கட்டிக்கொள்ள , by addingகொள்ள the primitive gets a reflexive sense (for one's own use, benefit etc.), see phrases below:--
அரைகட்டிக்கொள்ள , to gird oneself.
ஒருவரைக் கட்டிக்கொள்ள , to embrace a person, to marry.
தேசத்தைக் கட்டிக்கொள்ள , to conquer a country.
பலனைக்கட்டிக் கொள்ள , to gain profit.
பாவத்தைக் கட்டிக்கொள்ள , to contract guilt, to commit a sin.
புண்ணியத்தைக் கட்டிக்கொள்ள , to accumulate merit by good deed.
புடவையைக் கட்டிக்கொள்ள , to tie up the cloth.
பெண்ணைக் கட்டிக்கொள்ள , to marry.
கட்டிப்போட , to lay up, tie up.
கட்டுப்புகுந்தவள் , --ப்பூந்தவள் , a widow that married again.
கட்டியடிக்க , to tie up & flog; to yoke the bulls to the plough for ploughing.
கட்டிவிட , to fabricate false news; to outcaste a person.
கட்டிவைக்க , to lay in store; to retain, detain.
கட்டின (தாலிகட்டின )பெண்சாதி , a lawful wife.
கட்டு , v. n. binding.
கட்டு அவிழ்க்க , to unite; to unfasten.
கட்டுண்டிருக்க , to be bound or tied.
கவிகட்ட , to compose a verse.
வாயைவயிற்றைக்கட்ட , to put one or oneself under restrictions of diet; to be miserly.
வீடுகட்ட , to build a house.