III. v. t. bend, make crooked,
s. a tie, a bandage, knot
எல்லாரும் ஒரு கட்டாயிருக்கிறார்கள் , they are all together in one plot, they are all of one mind.
கட்டுக்கடக்க , to exceed the limit, to violate the established rules.
கட்டுக்கடங்காதது , what is unrestrainable, ungovernable.
கட்டுக்கட்ட , to tie a bundle, bale etc; to fabricate.
கட்டுக்கதை , --ச்சொல் , -வார்த்தை , -விசே ஷம் , a fable, fiction, fabricated story.
கட்டுக்கழுத்தி , a married woman who wears theதாலி ,சுமங்கலி , as opposed toதாலி அறுத்தவள் ,அறுதலி , a widow;அமங்கலி .
கட்டுக்காவல் (கட்டுங்காவலும் )பண்ண , -ஆயிருக்க , to be in close confinement (as marriageable girls).
கட்டுக்கிடைச்சரக்கு , goods lying long unsold, old damaged goods.
கட்டுக்கிடைத் தண்ணீர் , standing water.
கட்டுக்குத்தகை , a contract for many years; fixed rent.
கட்டுக்கேட்க , to consult a magician.
கட்டுக்கோப்பு , a building complete on all sides; an exaggeration; that which is guarded.
கட்டுச்சூலை , node, knotty concretion on a joint,சூலைக்கட்டு .
கட்டுச்சொல் , falsehood, untruth.
கட்டுச்சோறு ,கட்டுச்சாதம் , boiled rice tied up for journey,கட்டமுது .
கட்டுத்தறி , a stake or post to which a beast is tied.
கட்டுத்தாலி கட்டிக்கொள்ள , to remarry, (said of a widow).
கட்டுப்பட , to submit, to be bound by a spell, to be obstructed.
கட்டுப்படுத்த , to restrain, restrict.
கட்டுப் பண்ண , to stop, prevent
கட்டுப்பல்லக்கு , a dooly, palanquin
கட்டுப்பாடு , a mutual agreement, league conspiracy, compact, bond, social or religious union forbiding the use of anything; fabrication.
கட்டுப்பாடுபண்ண , to restrain, to keep under restraint or in order.
கட்டுப்பெட்டி , a journey box containing cooking utensils and materials; 2. a person of old-fashioned ways (Loc.)
கட்டுமட்டு , economy, fruguality, thrift.
கட்டுமரம் , a raft, float.
கட்டுமாமரம் , grafted mango tree.
கட்டுரை , a solemn declaration; an undoubted truth; a proverb; a lie.
கட்டுவடம் , a necklace.
கட்டுவிட , to be loosened, to be broken.
கட்டோடே , adv. wholly, entirely.
கட்டோடே அழிய , to be utterly ruined.
கட்டோடேதள்ள , to cast off or reject entirely.
உள்கட்டு , the inner apartment for females.
சரீரக்கட்டு ,தேகக்கட்டு , firm constitution.
சனக்கட்டாயிருக்க , to have a large family circle.
சாதிக்கட்டு , social bond or union, the customs & rules of caste.
நடுக்கட்டு , girdle; 2. the middle of a house.
நீர்க்கட்டு , stoppage of urine, strangury.
பந்துக்கட்டு , plot, conspiracy,கட்டுப் பாடு ; 2. relation by marriageஉறமுறை .
பின்கட்டு , the back part of the house; 2. taking the arms behind the back.
மலக்கட்டு , constipation.
முன் கட்டு , the front part of the house.
முன் கட்டு பின்கட்டாய் , with arms tackled in front and behind the back.