s. a horse,
II. v. t. churn,
கடைகோல் ,தீக்கடைகோல் , two sticks for kindling fire by rubbing.
கடைச்சல் ,கடைசல் ,கடைதல் ,கடைவு v. ns. churning curds; 2. turning on the lathe.
இதைக் கடைச்சல் பிடி , turn this in a lathe.
கடைச்சல் உளி , a turner's chisel.
கடைச்சல்காரன் , a turner.
கடைச்சல் (கடை )மரம் , a turner's lathe.