s. (
kativalappun , eczema,punvakai .
kativalampota , --matta , to bridle.
kativalam vangka , --kazayya , to unbridle.
kativalavar , the reins of a bridle.
kativalam vita , to slacken the reins.
kativalam vetta , to pull in the reins.
s. (
கடிவாளப்புண் , eczema,புண்வகை .
கடிவாளம்போட , --மாட்ட , to bridle.
கடிவாளம் வாங்க , --கழற்ற , to unbridle.
கடிவாளவார் , the reins of a bridle.
கடிவாளம் விட , to slacken the reins.
கடிவாளம் வெட்ட , to pull in the reins.