v. n. running, flight, speed, course, a run; 2. current,
அவன் அங்கே யெடுத்த ஓட்டம் இங்கே வந்தோய்ந்தது , he run all the way hither.
ஒரே ஓட்டமாய்வா , come at once without halting on the way.
ஓட்டத்தில் விட , to gallop, to put off.
ஓட்டம் காட்ட , to run on inducing others to follow.
ஓட்டமாய் ஓட , to run with great speed.
ஓட்டம்பிடிக்க , to run off with speed, to flee; 2. to overtake in running.
நீரோட்டம் , a current.
காற்றோட்டம் , ventilation.