III. v. i. unite, join, coalesce,
ippaticceyya onyatu (onnatu ) it is not proper or convenient to do so.
onyar ,onnatar ,onnar ,onnalar , foes.
onyunar , friends, relations.
onyippoka , to become united, to grow conformable.
onyukuti , a family or person living in another's house.
onyukai , v. n. uniting, union.
onyupatu , coalesce, become reconciled.
onyupati , a half; 2. roughly half; 3. midnight;natuccamam .
s. one, one thing.
நான் சொன்னதொன்று ,அவன் செய்த தொன்று , I told him one thing and he did another.
மனம் ஒன்று வாக்கொன்று , in him word and thought differ.
ஒன்று பாவத்தை விடு ,ஒன்று நரகத்தில் வேகு , either forsake sin or burn in hell.
ஒன்றில் இதைவாங்கு ,ஒன்றில் அதை வாங்கு , take either this or that.
ஒன்று தங்கிப்போகவேண்டும் , you must halt one night on the road.
ஒன்றால் ஒன்றுக்குக் குறைவில்லை , I stand not in need of anything whatsoever.
ஒன்றடி மன்றடி , colloq.ஒண்ணடி மண் ணடி , promiscuousness, confusion, disorder.
ஒன்றன்பால் , (in gram.) neuter singular.
ஒன்றாய் , altogether.
ஒன்றான குமாரன் , the only son.
ஒன்றுக்குப்போக , to make water,ஒன் றுக்கிருக்க .
ஒன்றுக்குள் ஒன்று , one among another; mutually; nearest relations.
ஒன்றுக்கொன்று , to or for each other.
ஒன்றுக்கொன்று வித்தியாசம் , different one from another.
ஒன்றுபட , to be united; become reconciled.
ஒன்றுபடுத்த , to bring about a union, to reconcile.
ஒன்றுபாதியாய் விற்க , to sell at halfprice or at a low price.
ஒன்றும் , (with a neg. verb) nothing.
ஒன்றுமற்றவன் , a very poor person, a useless person.
ஒன்றுமில்லை , there is nothing.
ஒன்றுவிட்டதம்பி , (அண்ணன் ) a cousin.
ஒன்றுவிட்டொரு நாள் , every other day, alternate days.
ஒன்றேயொன்று , one only.
ஒவ்வொன்று , each.
ஒவ்வொன்றாய் , one by one.