an imperative termination as in
V. v. t. receive, accept, admit, allow,
ஏற்க ,ஏற்கவே ,ஏற்ப , adv. properly, suitably; 2. before.
ஒருவனுக்கு ஏற்கச்செய்ய , to do to one's liking.
ஏற்கனவே , (prop.ஏற்கவே ) before.
ஏற்கை ,ஏற்பு , v. n. agreement, acceptance; 2. begging alms.
ஏற்போர் , beggars, mendicants.
ஏற்றசமயம் , convenient time.
ஏற்றப்பிரகாரமாக , -படி , -வாறு , agreeably to; as is fit or proper; as one likes.
ஏற்றல் , v. n. receiving, compliance.
ஏற்றுக்கொள்ள , to receive, to admit, to accept; to take upon one's self.
ஏற்பு , v. n. receiving; 2. appropriateness, fitness.
நல்வரவேற்பு , warm welcome.
கையேற்பு , v. n. extending hands in begging or in prayer.
ஏற்புடைக்கடவுள் , deity appropriate to the subject-matter in a book (as opp. to.வழிபடுகடவுள் )நூற்குரிய கடவுள் .