s. all, the whole,
ella manusarum ,manusarellam ,el larum ,ellorum , all men, all people.
ellarilum melanavar , the greatest of all, the most high.
namellarum , all of us.
ningkalellarum , all of you.
pumiyellam , the whole earth.
ellirum , you all &ellemum , we all.
s. all, the whole,
எல்லா மனுஷரும் ,மனுஷரெல்லாம் ,எல் லாரும் ,எல்லோரும் , all men, all people.
எல்லாரிலும் மேலானவர் , the greatest of all, the most high.
நாமெல்லாரும் , all of us.
நீங்களெல்லாரும் , all of you.
பூமியெல்லாம் , the whole earth.
எல்லீரும் , you all &எல்லேமும் , we all.