VI. v. i. oppose, resist,
oruvanotu etirttu niyka , to resist one.
etir kalam , future time, future tense.
etir kayyu , contrary wind.
etirttup peca , to speak against, to contradict.
etirttal ,etirppu ,etirkkai , v. ns.
(
எதிரறை , an opposite room.
எதிராக ,எதிர் முகமாக , opposite, face to face.
எதிராளி , adversary, opponent.
எதிரி , the defendant in a law suit; 2. same asஎதிராளி .
எதிரிடை ,எதிர் முகம் , opposition, what is against, what is equivalent.
எதிரிடையாய்ப் பேச , to dispute, contradict.
அதுக் கெதிரிடையாக ,அதுக்கெதிரிட மாக ,அதுக்கெதிராக , to the contrary.
எதிருத்தரம் ,எதிர்மொழி ,எதிருரை , an answer, a reply, a rejoinder, a retort.
எதிரே ,எதிரிலே , before, in front.
எதிரொலி , an echo.
எதிர் குதிர் , obverse,மறுதலை .
எதிர்கொண்டு போக , -கொண்டழைக்க , to go to meet and receive one.
எதிர்க் கட்சி , the opposite party.
எதிர் செலவு , courteous advance to welcome one.
எதிர்ச்சீட்டு , -முறி , a note of hand given for another that is lost, a counterbond.
எதிர் நிற்க , to stand before one.
எதிர் பாப்பு , Anti-Pope (christ.)
எதிர் பார்க்க , (with dat.) to wait for an expected person, to hope for a thing, to be in expectation of a thing.
எதிர்ப்பட , to meet by chance.
எதிர் மறுப்பவர் , Protestants (christ.)
எதிர் மறை , (in gram.) negative form of expression.
எதிர் மறை வினை , a negative verb.
எதிர் வர , to meet, to oppose.
எதிர் வாதி , a defendant in law.
எதிர் வீடு , opposite house.