Meaning of 'engku'
engke, adv. where, whither? evvitam? ni engke ponayo (ponalum) angke nanum varukiyen, I shall follow you wherever you go.
engkattu (engkattai, engkattaiya) manusan, what country man?
engkum, everywhere. ur engkum, all the town over.
engkengke, engkengkum, wherever.
engkeyakilum, engkeyanalum, anywhere.
engkeyiruntu, whence?
Meaning of எங்கு
எங்கே, adv. where, whither? எவ்விடம்? நீ எங்கே போனாயோ (போனாலும்) அங்கே நானும் வருகிறேன், I shall follow you wherever you go.
எங்கத்து (எங்கத்தை, எங்கத்தைய) மனுஷன், what country man?
எங்கும், everywhere. ஊர் எங்கும், all the town over.
எங்கெங்கே, எங்கெங்கும், wherever.
எங்கேயாகிலும், எங்கேயானாலும், anywhere.
எங்கேயிருந்து, whence?
Browse Tamil - English Words