vulg.
uycakangkontu maccaittavukiyan , he is transported with joy.
uycakappangkam ,uycakappizai , unwillingness.
uycakappatutta ,uycakangkotukka , to encourage, excite.
uycakamay ,manoycakamay , adv. voluntarily, willingly, freely.
uycaka maruntu , cheering stimulent.
vulg.
உற்சாகங்கொண்டு மச்சைத்தாவுகிறான் , he is transported with joy.
உற்சாகப்பங்கம் ,உற்சாகப்பிழை , unwillingness.
உற்சாகப்படுத்த ,உற்சாகங்கொடுக்க , to encourage, excite.
உற்சாகமாய் ,மனோற்சாகமாய் , adv. voluntarily, willingly, freely.
உற்சாக மருந்து , cheering stimulent.