s. crumb, piece, fragment,
மரம் மாவாய் உதிர்கிறது , the wood crumbles into dust.
நீ சீக்கிரம் உதிர்ந்துபோவாய் , you shall die soon (a curse).
உதிரி , what falls down or separated,உதிர்ந்தது ; 2. a kind of small-pox; 3. a confectionery made of flour,பிட்டு .
உதிர்ந்த சருகு , withered leaves which have dropped down.
உதிர்வு ,உதிர்தல் , v. ns.
இலையுதிர்காலம் , the season of the fall of leaves, autumn.