s. (Urdu) fib, lie said in fun. (
pref. (like the Latin prefix co), with, together,
என்னுடனே வா , come with me.
உடனாளி , a companion.
உடனிகழ்ச்சி ,உடனிகழ்தல் ,உடனிகழ்வு , concomitancy, co-existence, simultaneous occurrence.
ஓடென்பது உடனிகழ்வைக் காட்டும் , the particle,ஓடு shows accompaniment.
உடனைக்குடனே ,உடனுக்குடனே , then and there; immediately, at once.
உடனொத்தவன் , a person on an equality, with another.
உடன்கட்டை ஏறுதல் , performing sati, (a woman burning herself with the corpse of her husband).
உடன் கூட்டு , co-partnership.
உடன்கூட்டாளி , a partner in business.
உடன் பங்காளி , a brother's son having a right to share in family property; a co-partner.
உடன்படு , v. i. agree, consent to, harmonize,பொருந்து .
உடன்பட , (inf.) to consent, agree; undertake; to yield, submit.
உடன்படிக்கை ,உடம்படிக்கை , (prop.உடன்படுகை , a covenant, agreement, compact, treaty.
உடன்படிக்கைபண்ண , to make a contract, to enter into an agreement.
உடன்பட்டவன் , a partner.
உடன்பாடு , consent, covenant, agreement.
உடன்பாடான ,வேதசாஸ்திரம் positive theology,
உடன்பாட்டுவினை , affirmative verb, as distinguished from or opposed toஎதிர்மறைவினை , negative verb.
உடன்பிறந்தார் ,உடன்பிறப்பு , own full brothers and sisters.
உடன் வேலையாள் , a colleague, fellow labourer.