s. flood, vellam; 2. crowd, kuttam.
s. I, self, நான்; 2. mind, will, மனம்; 3. sin, பாவம்; 4. distress; 5. earth; 6. a mountain.
அகங்களிக்க, to rejoice, to be exhilerated.
அகப்பற்று, self-attachment.
அகமலர்ச்சி, joy.
அகமலர்ந்த முகம், a friendly countenance, a pleasing look.
அகமகிழ்ந்து சந்தோஷப்பட same as அகங்களிக்க.
அகம்பாவம், pride.