s. flood,
s. the inner part,
அகக்கண் xபுறக்கண் intellect.
அக இருள் , spiritual ignorance.
அகதேசி , (vulg.அரதேசி ) a religious mendicant, a pligrim in his own country, opp. toபரதேசி .
அகத்தடிமை , slave of the house.
அகத்தி ,அகத்தடியாள் ,அகவாட்டி , a wife, the mistress of the house.
அகத்திட , to insert.
அகத்தீடு , a thing inserted for support.
அகமுடையான் , (vulg.ஆம்படையான் ) a house-holder, husband.
அகம்படியர் , the name of a caste, formerly servants in palaces and temples.
அகவிலை , price of the grain.அளக்கிற நாழி அகவிலை அறியுமா ?