VI. v. i. sweat, perspire,
enakku verkkiyatu , I perspire.
vervai ,verppu , v. n. sweat, perspiration.
kuyu vervai , a slight perspiration.
s. the root of a tree or plant,
வேரிலே பிடிக்க , to lay hold of the original cause of a thing.
வேரோடு பிடுங்க , to take out with the root.
வேர் களைந்தது , it was rooted out.
வேர்க் கடலை , groundnut of the West Indies.
வேர்க்குச்சு , a weaver's brush made of grass-roots.
வேர்க்குரு , prickly heat, desudation.
வேர்க்குறி , an indication of wrath.
வேர்க்கொம்பு , green ginger,இஞ்சி ; 2. dry ginger,சுக்கு .
வேர்பற்ற , -ஊன்ற , -ஊன்றிப்போக , -கொள்ள , to take root.
உச்சி வேர் ,ஆணிவேர் , the tap-root.
சல்லி வேர் , small roots.
பக்க வேர் , the side-root.
மருந்துவேர் , a medicinal root.