VI. v. t. cultivate the ground,
(
உப்பு விளைகிற அளம் , a salt pan.
பொன் விளைகிற மலை , a hill containing veins of gold.
இதிலிருந்து பாவம் , (பொல்லாப்பு etc.)விளைகிறது , from this originates sin (evil etc.)
இது பீடை விளையுங்காலம் , this is a time when misfortunes break out.
விளைச்சல் , v. n. ripe grain in the field; 2. growing, ripening grain.
விளைநிலம் , a fertile plot of ground or field.
விளைந்த பயிர் , corn ripe in the field.
விளைய வைக்க , to expose the indigo plant to ferment; 2. to kindle a fire for burning a corpse.
விளையும் பயிர் , the nature of crop.
விளையும் பயிர் முளையிலே தெரியும் , the child is the father of the the nature of the harvest is known man, by the young shoot.
விளைவு , v. n. produce of the field, outturn.