VI. v. t. read,
s. quality, nature,
வியாதிக்காரன் வாசியாயிருக்கிறான் , the patient is better.
வியாதி வாசியாய்ப் போயிற்று , the disease is cured.
இதிலும் அது வாசி , that is better than this.
நீ வாராதவாசி காரியம் கெட்டது , the business failed because you did not come.
அளவு வாசிகண்டது , by measure there has been an excess.
வாசியாக்க , to cure.
அரைவாசி , half part.
ஆனவாசி , for that reason.
கால்வாசி , a fourth part.
நடைவாசி , additional wages for carrying earth beyond a certain distance.
நிலவாசி , nature of the soil.
முழுவாசி , the whole.