s. one of unbounded liberality,
vallalkal , are of 3 classes:-
mutalvallal , (I class):-kumanan ,cakaran ,cakaran ,cempiyan ,tuntu mari ,nalan ,niruti .
itaivallal , (II class):-akkuran ,antiman ,ariccantiran ,kannan ,cantiman ,cicupalan ,tantavakkiran .
kataivallal , (III class):-ezili ,ori ,kari ,nalli ,pari ,pekan ,malaiyan .
un vallal enakkut teriyum , I know your character.
vallanmai , liberality, munificence.
s. one of unbounded liberality,
வள்ளல்கள் , are of 3 classes:-
முதல்வள்ளல் , (I class):-குமணன் ,சகரன் ,சகாரன் ,செம்பியன் ,துந்து மாரி ,நளன் ,நிருதி .
இடைவள்ளல் , (II class):-அக்குரன் ,அந்திமான் ,அரிச்சந்திரன் ,கன்னன் ,சந்திமான் ,சிசுபாலன் ,தந்தவக்கிரன் .
கடைவள்ளல் , (III class):-எழிலி ,ஓரி ,காரி ,நள்ளி ,பாரி ,பேகன் ,மலையன் .
உன் வள்ளல் எனக்குத் தெரியும் , I know your character.
வள்ளன்மை , liberality, munificence.