s. a small branch or twig, a switch,
வளர்ச்சி , v. n. growth, increase.
வளர்த்தி , v. n. growth, stature, tallness.
வளர்ந்த ஆள் , a full-grown tall person.
வளர்பிறை , the crescent moon (opp. toதேய்பிறை ).
வளர்வு , v. n. spontaneous growth.
கண் வளர்தல் , sleeping.