s. Bali, son of Indra and elder brother of Sugriva.
VI. v. i. (impers.) smart, ache, have pain,
எனக்குத் தலையை வலிக்கிறது , my head aches.
படகை வலிக்க , to row a boat.
காந்தக்கல் இரும்பை வலிக்கிறது , the loadstone attracts iron.
வலித்துக்கொண்டு போக , to go a rowing.
வலிப்பு , v. n. pain, convulsion, rowing; attraction.
வலிமாந்தம் , convulsion.
வலிமுகம் , a monkey.
உள்வலிப்பு , an inward convulsion.
முசல் வலிப்பு , a trembling convulsion.